Skip to content

உடல்நலமும் மனநலமும்

ஆரோக்கியமான வாழ்வு

ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்

நீங்கள் எடுக்கும் 5 படிகள் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும்.

வளமான வாழ்வு—மனநலம் மேம்பட . . .

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது நமக்குத்தான் நல்லது.

சந்தோஷப் பாதையில் செல்ல...—உடல் ஆரோக்கியமும் மன உறுதியும்

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சோகமே கதியென்று கிடக்க வேண்டியதுதானா?

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?

நீங்கள் இளைக்க வேண்டுமென்றால், சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல், உங்கள் பழக்கவழக்கங்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள்.

இளைஞர்கள் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்

சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்வதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? இந்த வீடியோவில் இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்கிறார்கள் என்று சொல்வதைக் கேளுங்கள்.

வளமான வாழ்வுக்கு​​—⁠உடல்நலம் காக்க . . .

முடிந்தளவு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்படி பைபிள் ஆலோசனை கொடுக்கிறது.

நோய்நொடிகளைச் சமாளித்தல்

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

ஆம் உதவும்! நாள்பட்ட வியாதியைச் சமாளிக்க உதவுகிற மூன்று படிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவது

மனநோயால் கஷ்டப்படும் ஒருவருக்கு ஆதரவு கொடுக்கும்போது, அவர் ரொம்ப நன்றாக உணர்வார்.

தீராத நோய் வந்த பிறகும் வாழத்தான் வேண்டுமா?

தீராத நோயைச் சிலர் எப்படிச் சமாளித்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

என்னுடைய வியாதியைச் சமாளித்து வாழ்வது எப்படி?

தீராத வியாதியால் அல்லது ஏதாவது உடல் குறைபாட்டால் கஷ்டப்படுகிறீர்களா? இந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளித்த நான்கு இளைஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

உடல் குறைபாடுகளைச் சமாளித்தல்

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ஒரு பெண் கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெற்றார்.

கடவுளுடைய சேவைதான் இவரது மருந்து!

ஓநேஸிமஸ் என்ற அந்த நபருக்கு ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற நோய், அதாவது எளிதில் எலும்புமுறிவு ஏற்படும் பிறவி நோய் இருந்தது. பைபிளில் இருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகள் அவரை எப்படி ஊக்கப்படுத்தியது?

வீடியோ காட்சி: “அது இல்லாமல் என்னால வாழவே முடியாது”

கண் பார்வை இல்லாதவரின் அனுபவத்தைக் கேளுங்கள். பிரெயில் மொழியில் பைபிளைப் படித்ததால் அவருக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி சொல்கிறார்.

தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது

மீக்லாஷ் லெக்ஸ் என்ற நபருக்கு 20 வயசு இருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால கழுத்துக்கு கீழ எதுவுமே செயல்படாம போயிடுச்சு. பைபிள் படிச்சதுனால அவருக்கு எப்படி ஆறுதல் கிடைச்சது? எதிர்காலத்தை பத்தி கவலைப்படாம இருக்க பைபிள் எப்படி உதவி செஞ்சிருக்கு?

கவனிப்பு

வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வயதான பெற்றோரைக் கவனித்துக்கொண்ட கடவுள்பக்தியுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் சொல்கிறது. அதோடு, அப்படிக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குத் தேவையான நல்லநல்ல ஆலோசனைகளையும் அது தருகிறது.

குறைபாடுள்ள குழந்தையை வளர்க்க

பொதுவாக நீங்கள் எதிர்ப்படும் 3 சவால்கள் பாருங்கள், பைபிளிலுள்ள ஞானமான அறிவுரைகள் உங்களுக்கு எப்படி உதவும் என்றும் கவனியுங்கள்.

நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...

மோசமான வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு வரும் வேதனையை எப்படி சமாளிக்கலாம்?

நோய்களும் உடல்நலப் பிரச்சினைகளும்

வைரஸ் தொற்று—எப்படித் தப்பிக்கலாம்?

வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் சமயத்தில் உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் எப்படிப் பாதுகாக்கலாம்? கடவுள்மேல் இருக்கும் நம்பிக்கையையும் எப்படி இழக்காமல் இருக்கலாம்?

மனநோய் பற்றிய உண்மைகள்

மனநோயை சமாளிக்க ஒன்பது வழிகள்.

சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?

தங்களுக்கு ப்ரிடையாபெட்டீஸ் இருப்பது 90% மக்களுக்குத் தெரியாது.

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை!

உலகத்தில் பரவலாக இருக்கும் பல் நோய்களில், பல் ஈறு நோயும் ஒன்று. இதற்கு காரணம் என்ன? இந்த நோய் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு உணவு அலர்ஜியா அல்லது உணவு சகிப்பின்மையா?

நம்மை நாமே பரிசோதித்து கொள்வதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

மலேரியா—ஜாக்கிரதை!

நீங்கள் இருக்கும் இடத்தில் மலேரியா பரவினாலும் அல்லது நீங்கள் போகும் இடத்தில் மலேரியா அதிகமாக பரவியிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

மெனோபாஸ் சவாலை சமாளித்தல்

நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அதை நன்கு சமாளிக்க உதவும்.

மனச்சோர்வு

மனச்சோர்வு மனதைவிட்டு மறைய

மனச்சோர்வால் அவதிப்படுகிறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் சில சிகிச்சை முறைகளைப் பற்றியும் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மனச்சோர்வை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஏன் சிலர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள், பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் வாழ வேண்டும்?

ஏன் சிலர் சாக விரும்புகிறார்கள்?

வாழ்க்கையே வெறுத்துவிட்டதா?

எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், நாம் வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் காரணங்களையும் புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்களும் மற்றவர்களும் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்—பைபிள் என்ன சொல்கிறது?

சோகத்தில் தவிக்கும் டீனேஜ் பிள்ளைகளுக்கு பைபிள் உதவி செய்கிறது.

மனச்சோர்வைச் சமாளிப்பது எப்படி?

இதிலிருந்து குணமாவதற்குத் தேவையான படிகளை எடுக்க இந்த நல்ல நல்ல டிப்ஸுகள் உங்களுக்கு உதவும்.

மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?

மனச்சோர்வுக்கு மருந்தாக கடவுள் என்ன மூன்று காரியங்களைத் தாராளமாகத் தருகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தற்கொலை எண்ணத்தோடு போராடுகிறவர்களுக்கு பைபிள் எப்படி உதவும்?

தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறவர்களுக்கு பைபிள் என்ன ஆலோசனைகளைத் தருகிறது?

கவலையும் மன அழுத்தமும்

தனிமையை சமாளிப்பது எப்படி?

நீங்கள் தனிமையில் இருக்கும்போது நம்பிக்கையும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்காது என்று தோன்றலாம். ஆனால், அது உண்மை அல்ல.

தொற்றுநோய்... பயத்தையும் சோர்வையும் சமாளித்தல்

நாம் சோர்ந்துபோய்விட்டால் கோவிட் 19-ல் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

மன அழுத்தத்தைச் சமாளிக்க, அல்லது அதைக் குறைக்க, உதவுகிற சில நடைமுறையான ஆலோசனைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

கவலைகளை எப்படிச் சமாளிப்பது?

கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.

வாழ்க்கையின் கவலைகளை சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?

கவலையும் மன அழுத்தமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகிவிட்டது. ஆனால், கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?

கவலைப்படுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

நியாயமான விஷயங்களுக்காக கவலைப்படுவது நல்லதுதான். ஆனால், தேவையில்லாமல் கவலைப்படுவது நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். கவலைகளை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

“பாதுகாப்பில்லை” என்று பயமா?

“பாதுகாப்பில்லை” என்ற பயத்தை சமாளிக்க 3 வழிகள்

மருத்துவப் பராமரிப்பு

ஒரு கிறிஸ்தவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

நாம் எந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்கிறோம் என்பது கடவுளுக்கு முக்கியமானதா?

உடம்பு முடியாதவர்களை கவனித்துக்கொள்ள...

ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும் என்றாலே உடம்பு முடியாதவர்களுக்கு ஒரே கவலையாக இருக்கும், அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

இரத்தம் ஏற்றிக்கொள்ளாததால் யெகோவாவின் சாட்சிகள் சீக்கிரம் குணமாகிறார்கள்

மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடும்போது இரத்தம் ஏற்றிக்கொள்ளாத நோயாளிகள் மத்தியில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றும் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.