Skip to content

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி

எங்களை தொடர்புகொள்ள விரும்புகிறீர்களா? எங்களது சபை கூட்டங்கள் ஒன்றிற்கு வாருங்கள், உங்களுக்கு பைபிளைப் பற்றி இலவசமாக கற்றுக்கொடுக்கும்படி கேளுங்கள், அல்லது வெறுமனே எங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்காகவே இந்தப் பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அலுவலகங்களில் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதன் மூலம் நாங்கள் செய்யும் வேலையை கண்கூடாக பாருங்கள்.

நம்பிக்கைகளும் வேலைகளும்

யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்

தங்களுடைய யோசிக்கும் விதத்தையும், பேசும் விதத்தையும், செயல்படும் விதத்தையும் பைபிள் வடிவமைக்க யெகோவாவின் சாட்சிகள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள்

230-க்கும் மேலான நாடுகளையும், வித்தியாசமான காலாச்சாரத்தையும் சேர்ந்தவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள். வீட்டுக்குவீடு ஊழியம் செய்வதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மக்களுக்கு நாங்கள் மற்ற உதவிகளையும் செய்கிறோம்.

உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

எங்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

இலவச பைபிள் படிப்புத் திட்டம்

பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு லட்சக்கணக்கான ஆட்கள் பைபிளிலிருந்து பதில் தெரிந்துகொண்டார்கள். நீங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

உலகம் முழுவதுமாக, இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள். இது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.

உங்களைச் சந்திக்கலாமா?

பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.

கூட்டங்களும் நிகழ்ச்சிகளும்

கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்

எங்கள் கூட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் கூட்டங்கள் எங்கே நடக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.

இயேசுவின் மரண நினைவுநாள்

ஏப்ரல் 12, 2025-ல் நடக்கும் இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்போடு அழைக்கிறார்கள்.

கிளை அலுவலகங்கள்

யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ள

உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ள உதவும் தகவல்கள்

பெத்தேலைச் சுற்றிப் பார்க்க

உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் பெத்தேலைச் சுற்றிப் பார்க்க.

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?

சர்ச்சுகள் பணம் வசூலிக்க பயன்படுத்தும் முறைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை.

இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?

உலகம் முழுவதும் நிறைய நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். நாடு, இனம், கலாச்சாரம் என எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனாலும், இவர்கள் எல்லாரும் எப்படி ஒரே குடும்பம் போல் இருக்கிறார்கள்?

சில விவரங்கள்—உலகெங்கும்

  • 239—நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்

  • 88,16,562—யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்

  • 72,81,212—பேருக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள்

  • 2,04,61,767—பேர் கிறிஸ்துவின் நினைவுநாளுக்கு வந்திருந்தார்கள்

  • 1,18,177—சபைகள் இருக்கின்றன