Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரபஞ்சம் படைக்கப்பட்டதா?

பிரபஞ்சம் படைக்கப்பட்டதா?

இந்தப் பிரபஞ்சம் ரொம்ப பிரமாண்டமானது. அது நம்மை வியக்க வைக்கிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் எப்படி வந்தது? அது எப்படி வந்தது என்று பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா?