உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்

அத்தாட்சிகளை அலசிப் பாருங்கள். பிறகு, பரிணாமத்தை நம்புவதா படைப்பை நம்புவதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஒரு மாணவனின் குழப்பம்

படைப்பைப் பற்றிக் கற்பிக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

கேள்வி 1

உயிர் எப்படித் தோன்றியது?

இந்தக் கேள்விக்கான பதில், உங்கள் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றிவிடலாம்.

கேள்வி 2

எந்தவொரு உயிரியும் சாதாரண உயிரியா?

பரிணாமக் கோட்பாடு உண்மையென்றால், முதன்முதலில் உருவான அந்தச் “சாதாரண” செல் எப்படித் தற்செயலாய்த் தோன்றியது என்பதற்கு நியாயமான விளக்கத்தை அது அளிக்க வேண்டும்.

கேள்வி 3

கட்டளைகள் எங்கிருந்து வந்தன?

உயிரியல் வல்லுநர்கள் மனிதனின் மரபியலைப் பற்றியும், DNA என்ற வியத்தகு மூலக்கூறுக்குள் எழுதப்பட்டுள்ள விலாவாரியான கட்டளைகளைப் பற்றியும் ஆராய்வதற்குப் பல பத்தாண்டுகள் செலவழித்திருக்கிறார்கள்.

கேள்வி 4

எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதா?

எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதாக சார்லஸ் டார்வினும் அவரைப் பின்பற்றியவர்களும் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது சரியா?

கேள்வி 5

பைபிளை நம்புவது நியாயமானதா?

பைபிளில் சொல்லப்பட்டவையெல்லாம் தவறு, நியாயமானதாய் இல்லை, விஞ்ஞானப்பூர்வமானதாய் இல்லை என்றே அது பெரும்பாலும் முத்திரை குத்தப்படுகிறது. பைபிளைப் பற்றி மக்களிடம் தவறான கருத்துகள் பரவியுள்ளனவா?

பார்வை நூல்கள்

இந்தச் சிறு புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கு அடிப்படையாக இருக்கும் புத்தகங்கள் மற்றும் மற்ற மேற்கோள்களின் பட்டியல்.