காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2024  

செப்டம்பர் 9–​அக்டோபர் 6, 2024 வரை படிக்கும் படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

படிப்புக் கட்டுரை 27

சாதோக்கைப் போல் தைரியமாக இருங்கள்

செப்டம்பர் 9–15, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 28

எது உண்மை என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

செப்டம்பர் 16–22, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 29

சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!

செப்டம்பர் 23–29, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 30

இஸ்ரவேல் ராஜாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

செப்டம்பர் 30-அக்டோபர் 6, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

புது சபைக்கு மாறிப் போவது​—⁠சவாலை சமாளிக்க உதவி

நிறைய கிறிஸ்தவர்கள் வேறு சபைக்கு மாறிப் போயிருக்கிறார்கள். அங்கே சந்தோஷமாக சேவை செய்கிறார்கள். அதற்கு உதவும் நான்கு நியமங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

ஏசாயா 60:​1-ல் சொல்லப்பட்டிருக்கும் பெண் யார்? அவள் எந்த அர்த்தத்தில் ‘எழுந்து’ ‘ஒளிவீசுகிறாள்’?