Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 90

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்

(எபிரெயர் 10:24, 25)

  1. 1. தே-வன் ச-பை ந-மக்-குத் தஞ்-சம்,

    பா-து-காத்-தி-டும் பெட்-ட-கம்;

    இங்-கு-தான் கி-டைக்-கு-மே ஊக்-கம்,

    சே-வை செய்-ய நல் விஸ்-வா-சம்;

    கிட்-டும் நாம் ச-கிக்-க-வே தைர்-யம்;

    காண்-போ-மே அன்-பும் ஐக்-ய-மும்;

    ச-பை-யை-விட்-டு வி-ல-கோ-மே,

    என்-றும் இங்-கே தங்-கு-வோ-மே!

  2. 2. ஏற்-ற வே-ளை-யில் சொல்-லும் வார்த்-தை,

    வெள்-ளித்-தட்-டில் தங்-க வார்த்-தை;

    ச-பை நண்-பர்-க-ளின் அவ்-வார்த்-தை,

    உள்-ளத்-தை வ-ரு-டும் வார்த்-தை;

    கோர்ப்-போம் க-ரம் அ-வர்-க-ளோ-டு,

    பா-ரம் சு-மப்-போம் அன்-போடு;

    ச-கோ-த-ர-ரோ-டு சே-வை-யே,

    ஆ-ஹா, செந்-தே-னின் சு-வை-யே!

  3. 3. யெ-கோ-வா தே-வன் நாள் அண்-மை-யில்,

    கண் கா-ணு-தே விஸ்-வா-சத்-தில்!

    சத்-ய வ-ழி-யில் ந-டப்-போ-மே,

    ச-பைக் கூட்-டம் த-வ-றோ-மே;

    என்-றென்-றும் ஒற்-று-மை காப்-போ-மே,

    நித்-ய-மாய் சே-வை செய்-வோ-மே;

    ஊக்-கத்-தின் ஊற்-றாய்த் தி-கழ்-வோ-மே,

    உண்-மை-யா-க நி-லைப்-போ-மே!