Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 55

அஞ்சாதே!

அஞ்சாதே!

(மத்தேயு 10:28)

  1. 1. எப்-போ-தும்-போல் என் பிள்-ளை-யே,

    நல்-ல செய்-தி சொல்-வா-யே!

    நல்-லோர் கேட்-க வேண்-டு-மே,

    எ-தி-ரிக்-கு அஞ்-சா-தே!

    ஆ-ளும் எந்-தன் ம-கன் ஏ-சு,

    வீழ்த்-தி-விட்-டார் சாத்-தா-னை!

    சீக்-கி-ர-மே கட்-டி வைத்-தே,

    அ-வன் தொல்-லை தீர்ப்-பா-ரே!

    (பல்லவி)

    ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,

    நீ என் கண்-ணின் ம-ணி-யே!

    நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,

    ப-யப்-ப-டா-தே நீ-யே!

  2. 2. எ-தி-ரி-கள் தி-ரண்-டா-லும்,

    மி-ரட்-டத்-தான் செய்-தா-லும்,

    ந-ய-வஞ்-ச-கம் செய்-து,

    ஏ-மாற்-ற நி-னைத்-தா-லும்,

    வேண்-டாம் ப-யம் என் பிள்-ளை-யே,

    உண்-மை-யுள்-ளோர் காப்-பே-னே!

    வெற்-றிக் கோட்-டைத் தாண்-டும்-வ-ரை,

    உன்-னைத் தாங்-கிச் செல்-வே-னே!

    (பல்லவி)

    ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,

    நீ என் கண்-ணின் ம-ணி-யே!

    நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,

    ப-யப்-ப-டா-தே நீ-யே!

  3. 3. ம-றப்-பே-னோ உன்-னை நா-னே,

    இன்-றும் நான் உன் ப-ல-மே!

    ம-ர-ண-மே என்-றா-லும்,

    மண்-டி-யி-டும் என் முன்-னே!

    உ-டல் மட்-டும் கொல்-வோர் கண்-டு,

    அஞ்-ச வேண்-டாம் பிள்-ளை-யே!

    உண்-மை-யோ-டு நீ வாழ்ந்-தி-டு,

    என்-று-மே நான் உன்-னோ-டு!

    (பல்லவி)

    ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,

    நீ என் கண்-ணின் ம-ணி-யே!

    நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,

    ப-யப்-ப-டா-தே நீ-யே!

(பாருங்கள்: உபா. 32:10; நெ. 4:14; சங். 59:1; 83:2, 3.)