Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 53

ஊழியத்துக்குத் தயாரிப்போம்

ஊழியத்துக்குத் தயாரிப்போம்

(எரேமியா 1:17)

  1. 1. கா-லை-தான்,

    பூத்-தி-டு-மே,

    போ-வோம் நற்-செய்-தி-யோ-டே.

    க-ரு மே-கங்-கள்

    ம-ழை பெய்-கின்-ற-தே,

    வெ-ளி-யே போ-கா-மல் தூங்-க-வே

    தோன்-ற-லாம்.

    (பல்லவி)

    நன்-றா-க நாம் த-யா-ரித்-தா-லே,

    ஜெ-ப-மும் செய்-தா-லே,

    உற்-சா-கம் ஊற்-றாய் பொங்-கி-டு-மே,

    உள்-ளத்-தி-லே!

    ஏ-சு-வின் ஆ-ணை ஏற்-று-தா-னே,

    தூ-தர்-கள் நம்-மோ-டே!

    உண்-மை நண்-பர் து-ணை-யோ-டு நாம்,

    வென்-றி-டு-வோம்!

  2. 2. சந்-தோ-ஷம்

    பூத்-தி-டு-மே,

    நன்-றாய் நாம் உ-ழைத்-தா-லே!

    யெ-கோ-வா தே-வன்

    நம்-மைப் பார்க்-கின்-றா-ரே,

    ம-றந்-தி-டா-ரே நம் அன்-பை-யே

    என்-று-மே!

    (பல்லவி)

    நன்-றா-க நாம் த-யா-ரித்-தா-லே,

    ஜெ-ப-மும் செய்-தா-லே,

    உற்-சா-கம் ஊற்-றாய் பொங்-கி-டு-மே,

    உள்-ளத்-தி-லே!

    ஏ-சு-வின் ஆ-ணை ஏற்-று-தா-னே,

    தூ-தர்-கள் நம்-மோ-டே!

    உண்-மை நண்-பர் து-ணை-யோ-டு நாம்,

    வென்-றி-டு-வோம்!