Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 13-19

1 நாளாகமம் 27–29

மார்ச் 13-19
  • பாட்டு 133; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: மற்றவர்களுக்கு உதவுங்கள்—மத் 20:28 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமி.) பலமுறை சந்தித்த ஒரு நபரிடம் பேசுவதுபோல் நடிப்பு இருக்க வேண்டும். முந்தின சந்திப்பில் நினைவுநாள் அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ஒருவரிடம், இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) பலமுறை சந்தித்த ஒரு நபரிடம் பேசுவதுபோல் நடிப்பு இருக்க வேண்டும். முந்தின சந்திப்பில் நினைவுநாள் அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ஒருவரிடம், இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்