பைபிள் ஒரு கண்ணோட்டம்

பைபிள் சொல்லும் முக்கியமான செய்தி என்ன?

பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

உலகிலேயே மிகப் பிரபலமான புத்தகமாகிய பைபிளைப் பற்றிய சில தகவல்களைக் கவனியுங்கள்.

பகுதி 1

மனிதனுக்குப் பசுஞ்சோலையைப் படைப்பாளர் பரிசளிக்கிறார்

மனிதர்களைக் கடவுள் எப்படிப் படைத்ததாக பைபிள் விவரிக்கிறது? முதல் மனித ஜோடிக்குக் கடவுள் என்ன கட்டளைகளைக் கொடுத்தார்?

பகுதி 2

பசுஞ்சோலையை மனிதன் இழந்துவிடுகிறான்

கலகம் செய்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தண்டனைத்தீர்ப்பு வழங்கியபோது, அவர்களுடைய சந்ததியாருக்குக் கடவுள் என்ன நம்பிக்கை அளித்தார்?

பகுதி 3

ஜலப்பிரளயத்திலிருந்து மனித இனம் உயிர்தப்புகிறது

பூமியில் அக்கிரமம் எவ்வாறு பெருகியது? தான் கடவுள்பக்தி உள்ளவர் என்பதை நோவா எப்படிக் காண்பித்தார்?

பகுதி 4

ஆபிரகாமுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்கிறார்

ஆபிரகாம் ஏன் கானான் தேசத்திற்குச் சென்றார்? ஆபிரகாமோடு யெகோவா என்ன ஒப்பந்தம் செய்தார்?

பகுதி 5

ஆபிரகாமையும் அவர் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார்

ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி ஆபிரகாமிடம் யெகோவா சொன்னபோது, மனிதருக்கு எதை உணர்த்தினார்? யாக்கோபு இறப்பதற்கு முன்பு என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்?

பகுதி 6

யோபு உத்தமமாய் நடக்கிறார்

கடவுளுடைய ஆட்சியே நீதியானது என்பதை மனிதர்களும் தூதர்களும் நிரூபிக்க முடியுமென யோபு புத்தகம் எப்படிக் காட்டுகிறது?

பகுதி 7

இஸ்ரவேலரைக் கடவுள் விடுதலை செய்கிறார்

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை விடுதலை செய்ய கடவுள் எப்படி மோசேயை உபயோகித்தார்? பஸ்கா பண்டிகை ஆரம்பமானது எப்படி?

பகுதி 8

இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைகிறார்கள்

இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைந்தபோது, எரிகோவில் ராகாபையும் அவள் குடும்பத்தாரையும் யெகோவா ஏன் அழிக்கவில்லை?

பகுதி 9

அரசன் வேண்டுமென இஸ்ரவேலர் கேட்கிறார்கள்

அரசன் வேண்டுமென இஸ்ரவேலர் கேட்டபோது, யெகோவா சவுலைத் தேர்ந்தெடுத்தார். யெகோவா ஏன் சவுலுக்குப் பதிலாக தாவீதை அரசராக்கினார்?

பகுதி 10

சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்

சாலொமோனின் ஞானத்துக்கு சில எடுத்துக்காட்டுகள் என்ன? அவர் யெகோவாவின் வழிகளைவிட்டு விலகிச்சென்றதன் விளைவு என்ன?

பகுதி 11

ஆறுதலும் கருத்தும் நிறைந்த தெய்வீகப் பாடல்கள்

தம்மை நேசிப்போருக்குக் கடவுள் எப்படி ஆதரவும் ஆறுதலும் அளிக்கிறார் என்பதை எந்தச் சங்கீதங்கள் காட்டுகின்றன? உன்னதப்பாட்டில் ராஜா எதை வெளிப்படுத்தினார்?

பகுதி 12

வாழ்க்கைக்கு வழிகாட்டும் தெய்வீக ஞானம்

நீதிமொழிகள் மற்றும் பிரசங்கி புத்தகங்களில் உள்ள தெய்வீக ஆலோசனைகள் எப்படி அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன என்றும், இறைவன்மேல் நம்பிக்கை வைக்க எப்படித் தூண்டுகின்றன என்றும் கவனியுங்கள்.

பகுதி 13

நல்ல அரசர்களும் கெட்ட அரசர்களும்

இஸ்ரவேல் எப்படி இரண்டு ராஜ்யங்களாகப் பிளவுபட்டது?

பகுதி 14

தீர்க்கதரிசிகள் வாயிலாகக் கடவுள் பேசுகிறார்

கடவுளுடைய தீர்க்கதரிசிகள் என்ன செய்திகளை அறிவித்தார்கள்? நான்கு மையப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் என்று கவனியுங்கள்.

பகுதி 15

சிறைபிடிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசிக்குத் தரிசனம் கிடைக்கிறது

மேசியாவைப் பற்றியும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் தானியேல் என்ன தெரிந்துகொண்டார்?

பகுதி 16

மேசியா தோன்றுகிறார்

இயேசுதான் மேசியா என்பதைக் காட்ட தூதர்களையும் யோவான் ஸ்நானகரையும் யெகோவா எப்படி உபயோகித்தார்? இயேசுதான் மேசியா என்பதை யெகோவாவே எப்படித் தெளிவாக அடையாளம் காட்டினார்?

பகுதி 17

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு போதிக்கிறார்

இயேசு முக்கியமாக எந்த விஷயத்தைப் பற்றிப் பிரசங்கித்தார்? அன்போடும் நீதியோடும் தாம் ஆட்சி செய்வார் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

பகுதி 18

இயேசு அற்புதங்கள் செய்கிறார்

இயேசுவின் அதிகாரத்தைப் பற்றியும் பூமிமீது அவர் செய்யப்போகும் ஆட்சியைப் பற்றியும் அவருடைய அற்புதங்கள் என்ன காட்டுகின்றன?

பகுதி 19

எதிர்காலத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார்

இயேசு தம் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த அடையாளத்தின் அர்த்தம் என்ன?

பகுதி 20

இயேசு கொலை செய்யப்படுகிறார்

இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுவதற்கு முன்பு என்ன புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்?

பகுதி 21

இயேசு உயிர்ப்பிக்கப்பட்டார்!

இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்த செய்தி சீடர்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

பகுதி 22

அப்போஸ்தலர்கள் தைரியமாகப் பிரசங்கிக்கிறார்கள்

பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது என்ன நடந்தது? இயேசுவின் சீடர்கள் பிரசங்கித்தபோது எதிரிகள் என்ன செய்தார்கள்?

பகுதி 23

நற்செய்தி பரவுகிறது

லீஸ்திராவில் ஒரு மனிதனை பவுல் குணப்படுத்திய பிறகு என்ன நடந்தது? பவுல் எப்படி ரோமுக்கு வந்துசேர்ந்தார்?

பகுதி 24

சபைகளுக்கு பவுல் கடிதங்கள் எழுதுகிறார்

சபையை ஒழுங்கமைப்பது பற்றி பவுல் என்ன அறிவுரை தந்தார்? வாக்குப்பண்ணப்பட்ட வாரிசைப் பற்றி என்ன சொன்னார்?

பகுதி 25

நம்பிக்கை, நடத்தை, அன்பு தொடர்பான ஆலோசனைகள்

ஒரு கிறிஸ்தவர் எப்படி நம்பிக்கையைச் செயலில் காட்டலாம்? கடவுள்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருப்பதை ஒருவர் எப்படிக் காட்டலாம்?

பகுதி 26

மீண்டும் பசுஞ்சோலை!

பைபிள் சொல்லும் செய்தியை வெளிப்படுத்துதல் புத்தகம் எப்படி நிறைவு செய்கிறது?

பைபிளின் செய்தி—ரத்தினச் சுருக்கமாக

இயேசுதான் இந்தப் பூமியை மீண்டும் பசுஞ்சோலையாக மாற்றும் மேசியாவாக இருப்பார் என்பதை யெகோவா எப்படிப் படிப்படியாக வெளிப்படுத்தினார்?

பைபிள் கால வரலாறு

கி.மு. 4026-லிருந்து சுமார் கி.பி. 100 வரை நடந்த பைபிள் சம்பவங்களின் கால வரலாற்றைக் கவனியுங்கள்