காவற்கோபுரம் ஜனவரி 2015   | நான் கடவுளுடைய நண்பனாக முடியுமா?

கடவுள் ரொம்ப உயர்ந்தவர், புனிதமானவர், அவர் எங்கயோ இருக்கார்னு நினைக்கிறீங்களா? கடவுளோடு நண்பனாக முடியுமானு யோசிக்கிறீங்களா?

அட்டைப்படக் கட்டுரை

கடவுளுடைய நண்பனாக முடியுமா?

கடவுளுடைய நண்பனாக முடியும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

அட்டைப்படக் கட்டுரை

உங்களுக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?

‘என் பெயர் யெகோவா’னு கடவுளே பைபிள்ல சொல்லியிருக்கார்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுள்கிட்ட பேசுறீங்களா?

ஜெபம் செய்யும்போது நாம கடவுள்கிட்ட பேசுறோம். ஆனா, கடவுள் எப்படி நம்மகிட்ட பேசுறார்?

அட்டைப்படக் கட்டுரை

கடவுளுக்கு பிடிச்சத செய்றீங்களா?

கடவுளுக்கு கீழ்ப்படியிறது ரொம்ப முக்கியம். ஆனா, கீழ்ப்படிஞ்சா மட்டும் அவரோட நண்பரா ஆக முடியாது.

அட்டைப்படக் கட்டுரை

நீங்க கடவுளுடைய நண்பரா?

கடவுளோடு நெருங்கிய நண்பரா ஆக நாம 3 விஷயம் பண்ணனும்.

A CONVERSATION WITH A NEIGHBOR

கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது? (பகுதி 1)

உங்களுக்கு பதில் தெரியுமா? யாராவது கேட்டா அதுக்கு பதில் சொல்வீங்களா?

கோவத்தை அடக்க...

இஸ்ரவேல் ராஜா தாவீதோட வாழ்க்கையில நடந்த ஒரு விஷயம், கோவத்த குறைக்க உங்களுக்கு உதவும்.

கடன் வாங்கியே ஆகனுமா?

பைபிள் உங்களுக்கு உதவும்.

பைபிள் தரும் பதில்கள்

பைபிள்ல இருந்து, பிள்ளைங்க புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்லித்தரலாம்?

ஆன்லைனில் கிடைப்பவை

ஒரே பாலினத்தவரின் திருமணம் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?

நிரந்தரமான, சந்தோஷமான பந்தத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.