விழித்தெழு! அக்டோபர் 2013   | போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வா?

போராட்டங்கள் ஏன் அதிகரித்திருக்கின்றன என்றும், தீர்வுக்கு நாம் எதில் நம்பிக்கை வைக்கலாம் என்றும் இந்த இதழைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உலகச் செய்திகள்

சில பொருள்கள்: கிரீஸில் தலைதூக்கியிருக்கும் மலேரியா, சீனாவில் மணமாகாத தாய்மார்கள், அமெரிக்கா ராணுவத்தினரின் தற்கொலை

பைபிளின் கருத்து

திருமணத்திற்குமுன் உடலுறவு

திருமணத்திற்குமுன் உடலுறவு, பாலியல் நெருக்கம் இவற்றைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வா?

போராட்டங்கள் மிகமிகச் சக்திவாய்ந்தவை. ஆனால் அநியாயம், ஊழல், அடக்குமுறை ஆகியவற்றுக்கு போராட்டம்தான் தீர்வா?

அட்டைப்படக் கட்டுரை

எல்லா இடத்திலும் அநியாயத்தைப் பார்த்தேன்

போராட்டத்தில் ஈடுபட்டால் நீதிநியாயம் கிடைக்கும் என்று நினைத்த வட அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன் கருத்தை ஏன் மாற்றிக்கொண்டார்?

குடும்ப ஸ்பெஷல்

எப்படி மன்னிப்பது

மன்னிப்பது ஏன் கடினமாக இருக்கிறது? பைபிள் ஆலோசனை எப்படி உதவும் என்று பாருங்கள்.

பேட்டி

சிறுநீரக நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி மனம் திறக்கிறார்

மருத்துவரும் நாத்திகருமான ஒருவர் கடவுளைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் ஏன் யோசிக்க ஆரம்பித்தார்? அவருடைய எண்ணத்தை எது மாற்றியது?

பைபிளின் கருத்து

மது

மது அருந்தும் விஷயத்தில் சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யாருடைய கைவண்ணம்?

எம்பரர் பென்குவினின் இணையில்லா இறக்கை

இந்தப் பறவையின் இறக்கையைப் பற்றி கடல் உயிரியலாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

ஆன்லைனில் கிடைப்பவை

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... உடல் தோற்றத்தைப் பற்றி...

இளைஞர்கள் உடல் தோற்றத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுவதை எப்படி தவிர்க்கலாம்?

ரொட்டி சுடுபவனின் கனவு

கலர் அடிப்பதற்கான இந்தப் பக்கத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள், இந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடி.