Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிறைவான வாழ்க்கைக்கு வழி

நிறைவான வாழ்க்கைக்கு வழி

எது உங்களுக்கு நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும்?

  • மேற்படிப்பா?

  • சொத்துப்பத்தா?

  • நல்ல மனிதனாக வாழ்வதா?

  • வேறு ஏதாவதா?

வேதம் இப்படிச் சொல்கிறது:

“ஞானம் உனக்கு நல்லது. . . . அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.”—நீதிமொழிகள் 24:14.

வேதத்தில் ஞானமான ஆலோசனைகள் நிறைய இருக்கின்றன. நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவை உங்களுக்கு உதவும்.