Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 99

மாபெரும் ஒரு குடும்பம்

மாபெரும் ஒரு குடும்பம்

(வெளிப்படுத்துதல் 7:9, 10)

  1. 1. வெற்-றி ந-டை போட்-டு நாங்-கள்

    வீ-ரர்-கள் போல் செல்-வோம்,

    எங்-கள் உ-யிர் போ-னா-லும்

    விஸ்-வா-சம் போ-கா-து.

    நாங்-கள் பெ-ரும் கூட்-டம்-தான்

    நா-ளும் வ-ளர்-கின்-றோம்,

    தே-சம் இ-னம் பே-தம் இல்-லா-மல்

    ‘யா’-வைப் பு-கழ்-கின்-றோம்.

  2. 2. மே-கத் தி-ரள் போ-ல நாங்-கள்

    தூ-ரம் வ-ரை செல்-வோம்,

    வா-டும் உ-யிர்-கள் பார்த்-து

    வாழ்-வின் ம-ழை பெய்-வோம்.

    ஆ-னா-லும் எங்-கள் நெஞ்-சும்

    வா-டும் சி-ல நே-ரம்,

    ஏ-சு த-ரும் ஊக்-கத்-தால் மீண்-டும்

    உள்-ளம் ம-கிழ்ந்-தா-டும்.

  3. 3. நாங்-கள் பெ-ரும் கூட்-டம் ஆ-னோம்,

    சே-வை தி-னம் செய்-வோம்.

    தே-வன் கு-டை கீழ் சேர்ந்-து,

    ராஜ்-யத்-தை சொல்-கின்-றோம்.

    என்-றும் இ-றை-வன் கை-கள்

    எங்-கள் உ-யிர் காக்-கும்,

    கா-டு ம-லை தீ-வு-கள் எங்-கும்

    எங்-கள் கு-ரல் கேட்-கும்.