Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 84

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

(மத்தேயு 9:37, 38)

  1. 1. யெ-கோ-வா-வின் சே-வை-யி-லே

    பே-ரா-னந்-தம் நாம் கா-ண-வே,

    பு-துப்-பு-து வ-ழி-க-ளே

    வைக்-கின்-றா-ரே நம் முன்-னா-லே!

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

  2. 2. அ-று-வ-டை ஏ-ரா-ள-மே

    கை-கொ-டுக்-க நாம் போ-வோ-மா?

    தொ-லை-தூ-ர வ-ய-லுக்-கும்

    ஆர்-வத்-தோ-டே நாம் போ-வோ-மா?

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

  3. 3. அக்-கம்-பக்-கம் சுற்-றும்-முற்-றும்

    ஏந்-திச் செல்-வோம் நல்-ல செய்-தி!

    பு-து மொ-ழி, பு-து வ-ழி,

    கற்-றுக்-கொண்-டே சொல்-வோம் செய்-தி!

    (பல்லவி)

    நம்-மை-யே கொ-டுப்-போம்

    தே-வ சே-வைக்-கே!

    எங்-கெல்-லாம் தே-வை-யோ

    அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!

(பாருங்கள்: யோவா. 4:35; அப். 2:8; ரோ. 10:14.)