Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 76

உன் நெஞ்சம் துள்ளாதோ?

உன் நெஞ்சம் துள்ளாதோ?

(எபிரெயர் 13:15)

  1. 1. ஆ-னந்-த-மா-க-வே,

    ம-னப்-பூர்-வ-மா-க-வே,

    நற்-செய்-தி சொல்-கை-யி-லே

    உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    நன்-றாய் வி-தைத்-தா-லே,

    தே-வன் வ-ள-ர செய்-வார்.

    நல் இ-த-யங்-க-ளை-யே

    தே-வன் அ-றி-வா-ரே!

    (பல்லவி)

    சந்-தோ-ஷ-மாய் உ-ழைத்-தோ-மே!

    நம்-மை மு-ழு-தாய் தந்-தோ-மே!

    பு-கழ்ச்-சி ப-லி-க-ளை-யே

    த-ரு-வோம் நா-ளு-மே!

  2. 2. உந்-தன் சொல்-லைக் கேட்-டு,

    உள்-ளங்-கள் தி-றந்-தா-லே,

    சத்-யம் வ-ர-வேற்-றா-லே

    உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    இ-த-ய வா-ச-லை

    சி-லர் தி-றப்-ப-தில்-லை.

    வி-டா-மல் சொல்-வோம் நா-மே

    யெ-கோ-வா பே-ரை-யே!

    (பல்லவி)

    சந்-தோ-ஷ-மாய் உ-ழைத்-தோ-மே!

    நம்-மை மு-ழு-தாய் தந்-தோ-மே!

    பு-கழ்ச்-சி ப-லி-க-ளை-யே

    த-ரு-வோம் நா-ளு-மே!

  3. 3. ஊ-ழி-ய வே-லை-யை

    பொக்-கி-ஷ-மாய் தந்-தா-ரே!

    அ-தை நி-னைக்-கை-யி-லே

    உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    தைர்-ய-மாய் பே-சி-னால்,

    அன்-பு-ட-னே பே-சி-னால்,

    நல்-ம-ன-முள்-ளோ-ரை-யே

    கண்-டு-பி-டிப்-போ-மே!

    (பல்லவி)

    சந்-தோ-ஷ-மாய் உ-ழைத்-தோ-மே!

    நம்-மை மு-ழு-தாய் தந்-தோ-மே!

    பு-கழ்ச்-சி ப-லி-க-ளை-யே

    த-ரு-வோம் நா-ளு-மே!

(பாருங்கள்: அப். 13:48; 1 தெ. 2:4; 1 தீ. 1:11.)