Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 59

யெகோவாவைப் போற்றுவோம், வா!

யெகோவாவைப் போற்றுவோம், வா!

(சங்கீதம் 146:⁠2)

  1. 1. நம் யெ-கோ-வா

    போற்-று-வோம், வா!

    ஜீ-வ ஊற்-று என்-ப-வர் அ-வ-ரே;

    தே-வ அன்-பை

    சொல்-லு-வோம், வா!

    போற்-று-வோம் நா-ளும் தே-வன் அ-வ-ரை;

    பா-டிப் பு-கழ்-வோம் அ-வர் பெ-ய-ரை!

  2. 2. நம் யெ-கோ-வா

    போற்-று-வோம், வா!

    நம் தே-வை பூர்த்-தி செய்-வார் அ-வ-ரே;

    தே-வ ப-லம்

    பே-சு-வோம், வா!

    சோர்ந்-தோ-ரைத் தூக்-கி நி-றுத்-து-வா-ரே;

    தூ-ய சக்-தி அ-ளித்-தி-டு-வா-ரே!

  3. 3. நம் யெ-கோ-வா

    போற்-று-வோம், வா!

    நீ-தி செய்-யும் மன்-னர்-தாம் அ-வ-ரே;

    தே-வ து-தி

    பா-டு-வோம், வா!

    தே-வாட்-சி-யில் ஆ-சி-கள் நித்-ய-மே;

    ஆ-னந்-த-மாய் போற்-றிப் பா-டு-வோ-மே!