Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 146

“நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”

“நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”

(வெளிப்படுத்துதல் 21:​1-5)

  1. 1. கா-லம் காட்-டு-தே, கண்-கள்-தான் கா-ணு-தே,

    தே-வன் ஆட்-சி-யே வா-னில் ஆ-ரம்-பம்.

    இ-றை-வன் ம-கன் ரா-ஜா-வாய் ஆ-னார்,

    வி-ரை-வில், இ-தோ! பூ-மி-யே மா-றும்!

    (பல்லவி)

    தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,

    கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!

    கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,

    துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,

    ‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!

    இ-வை உண்-மை’ என்-றா-ரே.

  2. 2. வா-னில் தோன்-றி-ய ந-க-ரைப் பா-ருங்-கள்,

    வை-ரம் போ-ல-வே ஜொ-லிக்-கின்-றா-ளே!

    ம-ணம் செய்-தி-டும் பெண் இ-வள்-தா-னே,

    யெ-கோ-வா-வி-னால் மின்-னு-கின்-றா-ளே!

    (பல்லவி)

    தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,

    கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!

    கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,

    துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,

    ‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!

    இ-வை உண்-மை’ என்-றா-ரே.

  3. 3. இன்-பம் சிந்-தி-டும் ந-க-ரம் தான் இ-து,

    கா-லை மா-லை-யும் வா-சல் மூ-டா-தே.

    ப-கல் போ-ல-வே பிர-கா-சம் வீ-சும்,

    அ-தில் மின்-னு-தே நம் மு-கம் இன்-றே!

    (பல்லவி)

    தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,

    கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!

    கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,

    துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,

    ‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!

    இ-வை உண்-மை’ என்-றா-ரே.

(பாருங்கள்: மத். 16:3; வெளி. 12: 7-9; 21:23-25.)