Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 140

முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!

முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!

(யோவான் 3:16)

  1. 1. கண்-க-ளில் ஏன் அ-ரு-வி?

    கா-யம் நெஞ்-சி-னில்-தா-னோ?

    கண்-ணீ-ரில்-லா வாழ்-வை-யே

    கண்-ணே நீ காண்-பா-யே!

    (பல்லவி)

    சந்-தோ-ஷத் தூ-றல்-கள்

    நம் நெஞ்-சில் தூ-வு-மே!

    மு-டி-வி-லே தோன்-று-மே

    ‘மு-டி-வில்-லா வாழ்-வே!’

  2. 2. வா-லி-பம் வா-ன-வில்-லாய்

    வாழ்-வில் தோன்-றி-டும் மீண்-டும்!

    யெ-கோ-வா-வின் நண்-ப-ராய்

    எல்-லோ-ரும் வாழ்-வோ-மே!

    (பல்லவி)

    சந்-தோ-ஷத் தூ-றல்-கள்

    நம் நெஞ்-சில் தூ-வு-மே!

    மு-டி-வி-லே தோன்-று-மே

    ‘மு-டி-வில்-லா வாழ்-வே!’

  3. 3. பூஞ்-சோ-லை பூ-மி-யி-லே

    பூக்-கும் புன்-ன-கை பூ-வே!

    யெ-கோ-வா-வைப் போற்-று-வோம்,

    எந்-நா-ளும் பா-டு-வோம்!

    (பல்லவி)

    சந்-தோ-ஷத் தூ-றல்-கள்

    நம் நெஞ்-சில் தூ-வு-மே!

    மு-டி-வி-லே தோன்-று-மே

    ‘மு-டி-வில்-லா வாழ்-வே!’