Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 119

நமக்குத் தேவை விசுவாசம்

நமக்குத் தேவை விசுவாசம்

(எபிரெயர் 10:38, 39)

  1. 1. முன்-னோ-ரி-ட-மே தே-வன் பே-சி-னார்

    தன் ஊ-ழி-யர்-கள் மூ-ல-மாய்.

    இன்-றோ த-ன-து மைந்-தன் மூ-ல-மாய்

    ம-னம் மா-று என்-கி-றார்.

    (பல்லவி)

    வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!

    ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.

    செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!

    அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.

  2. 2. நாம் கீழ்ப்-ப-டி-வோம் ஏ-சு சொல்-லுக்-கே.

    அ-றி-விப்-போம் நற்-செய்-தி-யை!

    அஞ்-சா-மல் தி-னம் ப்ர-சங்-கிப்-போ-மே

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    (பல்லவி)

    வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!

    ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.

    செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!

    அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.

  3. 3. வாழ்-வின் க-ட-லில் நம் விஸ்-வா-ச-மே,

    பு-யல் தாங்-கும் நங்-கூ-ர-மே!

    பின்-வாங்-கி-ட மாட்-டோம் எந்-நா-ளு-மே,

    நம் மீட்-பு அண்-மை-யி-லே!

    (பல்லவி)

    வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!

    ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.

    செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!

    அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.