உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

பராகுவே

  • நூயெவெ துராங்கோ காலனி, கானின்தேயு, பராகுவே—கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் என்ற புத்தகத்தை ஒரு புராட்டெஸ்டென்ட் பெண்ணிடம் கொடுக்கிறார்கள்

—பராகுவே—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—73,91,000
  • யெகோவாவின் சாட்சிகள்—11,042
  • சபைகள்—186
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—676 பேருக்கு ஒருவர்