உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

லாட்வியா

  • லாட்வியா நாட்டில் ரிகா என்ற இடத்தில் jw.org வெப்சைட்டை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுகிறார்

—லாட்வியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—18,83,000
  • யெகோவாவின் சாட்சிகள்—2,135
  • சபைகள்—29
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—898 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம்

என் வாழ்க்கையை மாற்றிய வாக்குறுதி!

மோட்டார் பைக் ரேஸில் ஈடுபட்டதால் கிடைத்த பேர், புகழ், சந்தோஷத்தில் இவர்ஸ் விகுலிஸ் திளைத்தார். ஆனால் பைபிள் சத்தியங்கள் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது?

இதையும் பாருங்கள்