உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

எத்தியோப்பியா

—எத்தியோப்பியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—12,37,71,000
  • யெகோவாவின் சாட்சிகள்—11,512
  • சபைகள்—206
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—11,053 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

எதிர்பார்ப்பை மிஞ்சிய ஆசீர்வாதங்கள்!

ஆப்பிரிக்காவில் மிஷனரி சேவை செய்ததன் மூலம், பொறுமை காட்டவும், திருப்தியோடு இருக்கவும், மற்ற அருமையான குணங்களைக் காட்டவும் மான்ஃப்ரட் ட்டோனக் கற்றுக்கொண்டார்.