Skip to content

ஜூன் 3, 2022
உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #4

2022 ஆளும் குழுவின் அறிக்கை #4

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் சகோதர சகோதரிகளைப் பற்றிய அறிக்கைகளை ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார். சோதனைகளை சந்தோஷமாக சகித்துக்கொள்ள நம்மை பலப்படுத்தும் அனுபவங்களையும் பார்ப்போம்.